சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தந்தனன்

tantanan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
கொடுத்தான்
he gave
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தந்தனன் (tantanan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he gave'. நற்றிணை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தந்தனன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை