சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தந்தனை

tantanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ கொடுத்துவிட்டு
you returning, you giving it back
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
கொண்டு வந்தாய்
you brought
3
நீ கொடுத்தாய்
you gave

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தந்தனை (tantanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you returning, you giving it back'. ஐங்குறுநூறு 1; அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தந்தனை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு