சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 254

47 words cited from this poem, ordered by line.

விராவுற்ற
viravurra · வரி 1
mixed
செம்முது
cemmutu · வரி 2
wise and old
பாராட்ட
paratta · வரி 2
praising
கிண்கிணி
kinkini · வரி 3
anklets
பொலஞ்செய்
polancey · வரி 3
made with gold
மணன்
manan · வரி 3
wedding
கொளாஅ
kolaa · வரி 4
to happen , Kuru 341–2)
கொளீஇய
koliiya · வரி 4
lit
முற்றத்து
murrattu · வரி 4
in the house yard
வடுக்கொளாஅ
vatukkolaa · வரி 4
to get scars
சேவல்
ceval · வரி 5
cock
புறவின்
puravin · வரி 5
of a dove, of a pigeon
துணையொடு
tunaiyotu · வரி 6
with the mate
பயிற்றி
payirri · வரி 6
uttering
பறை
parai · வரி 6
drum
ஆயத்து
ayattu · வரி 7
with friends
இளையோர்
ilaiyor · வரி 7
young girls
காண்தொறும்
kantorum · வரி 7
whenever seen
விளையாடு
vilaiyatu · வரி 7
playing
நன்னுதல்
nannutal · வரி 8
a woman with a fine forehead
புலம்பொடு
pulampotu · வரி 9
with loneliness
வதியும்
vatiyum · வரி 9
it resides, they reside
அல்கி
alki · வரி 10
staying, stayed
தொழிலொடு
tozhilotu · வரி 10
in the task
நீயும்
niyum · வரி 11
also you
முடித்தனம்
mutittanam · வரி 11
we completed
நீவும்
nivum · வரி 12
rubbing
பணை
panai · வரி 12
bamboo
புரவி
puravi · வரி 12
horse, horses
முனைஇய
munaiiya · வரி 12
hating, hated
உறுப்ப
uruppa · வரி 13
due to riding
துமிய
tumiya · வரி 14
chopping, cutting
பைம்பயிர்
paimpayir · வரி 14
fresh plants
தலைஇ
talaii · வரி 15
poured
தளவ
talava · வரி 15
thalavam vine flowers, golden jasmine vine’s flowers – University of Madras Lexicon, Jasminum rubescens – P.L. Sami, Jasminum grandiflorum – R. Panchavarnam
முல்லையொடு
mullaiyotu · வரி 15
with jasmine flowers
ததை
tatai · வரி 16
close
கடவுமதி
katavumati · வரி 17
you ride (Nat 321–8, Kuru 50–4, Aink 482–2, 483–3, 484–3, 488–4, 489–5, 490–4, Kali 135–20)
நெடி
neti · வரி 17
long
சொல்லிய
colliya · வரி 18
what was said
நீடாது
nitatu · வரி 18
not delaying
வல்லென
vallena · வரி 18
rapidly
அறிவுறாஅ
arivuraa · வரி 19
knowing
மா
ma · வரி 19
Thirumakal
உவகை
uvakai · வரி 20
happiness
தந்தனை
tantanai · வரி 20
you returning, you giving it back
நணி
nani · வரி 20
close, nearby