சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தந்தையோடு

tantaiyotu

1
தந்தையுடன்
with the father
ஒருசொல் hapax — appears once in the corpus

இல் பொதுவற்கு கொடை சூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தந்தையோடு (tantaiyotu), 'with the father'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தந்தையோடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை