சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தனியவர்

taniyavar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தனிமையில் இருப்பவர்
one who is alone
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தனியவர் இடும்பை கண்டு இனைதியோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தனியவர் (taniyavar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'one who is alone'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தனியவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை