சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தனியை

taniyai

1
நீ தனியாக, நீ தனித்து
you all alone

ஆர் இருள் நடுநாள் தனியை வருதல், 182–11 – பானாள் கங்குல் தனியை வந்த ஆறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தனியை (taniyai), 'you all alone'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தனியை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு