சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தனியோர்

taniyor · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தனிமையில் இருப்பவர்கள்
those who are alone
குறிப்பு வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தனியோர் (taniyor), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those who are alone'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தனியோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு