சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தன்னின்

tannin · இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது

1
தன்னைவிட, தன்னைக்காட்டிலும்
more than him
இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

வாள் தந்தனனே தலை எனக்கு ஈயத் தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தன்னின் (tannin), இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது, 'more than him'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தன்னின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு