சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தன்மைத்து

tanmaittu · குறிப்பு வினைமுற்று

1
தன்மையுடையது
it is of the nature
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக்கூடல் நகர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தன்மைத்து (tanmaittu), குறிப்பு வினைமுற்று, 'it is of the nature'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தன்மைத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு