சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தமியளும்

tamiyalum

1
தனித்திருப்பவளும் ஆக
as a woman who is alone
ஒருசொல் hapax — appears once in the corpus

இவள் தான் சுடர் இன்று தமியளும் பனிக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தமியளும் (tamiyalum), 'as a woman who is alone'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தமியளும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு