சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தமியார்

tamiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தனியாக இருப்பவர்
those who is alone
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து ஆர்ப்பது போலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தமியார் (tamiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those who is alone'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தமியார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை