சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தமியேம்

tamiyem · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
தனியாக இருக்கின்றேம்
we are alone
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வேறு புல வாடை அலைப்ப, துணை இலேம், தமியேம், பாசறையேமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தமியேம் (tamiyem), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we are alone'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தமியேம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை