நற்றிணை 341
27 words cited from this poem, ordered by line.
பறை
parai · வரி 1
drum
முணையின்
munaiyin · வரி 1
due to hating
வங்க
vanka · வரி 1
of a boat–like wagon called Palliyodam
வங்கா
vanka · வரி 1
an unidentified bird
அரக்கின்
arakkin · வரி 2
like red vermilion
செம்பொறி
cempori · வரி 2
red spots, or red lines
வடிக்கும்
vatikkum · வரி 2
pouring
வட்டு
vattu · வரி 2
dice
அழுங்கா
azhunka · வரி 3
not removed
இன்னகை
innakai · வரி 3
oh woman of sweet smile
விளையாடு
vilaiyatu · வரி 3
playing
அலையா
alaiya · வரி 4
whirling
உலவை
ulavai · வரி 4
Acacia planifrons, Umbrella–thorn babul
ஓச்சி
occi · வரி 4
offering
கிளையா
kilaiya · வரி 4
scratching
குறவனொடு
kuravanotu · வரி 5
with a mountain dweller
நொடி
noti · வரி 5
sound
உடையள்
utaiyal · வரி 6
a woman who has
வெம்பகை
vempakai · வரி 7
great enmity
அரைநாள்
arainal · வரி 8
half a day
இரங்கு
iranku · வரி 8
sounding
கூதிரொடு
kutirotu · வரி 8
with chillness
அலைப்ப
alaippa · வரி 9
to sway
விடுவன்ன
vituvanna · வரி 9
like doing
அலங்கல்
alankal · வரி 10
swaying, moving
தமியேம்
tamiyem · வரி 10
we are alone
பாசறையேம்
pacaraiyem · வரி 10
we are in the battle camp