சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தம்பலம்

tampalam

1
betel leaves and nuts
2
வெற்றிலை பாக்கு
ஒருசொல் hapax — appears once in the corpus

தையால்! தம்பலம் தின்றியோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தம்பலம் (tampalam), 'betel leaves and nuts'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தம்பலம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை