சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தம்மின்

tammin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
தருவீர்களாக
may you give
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தம்மின் (tammin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'may you give'. மதுரைக்காஞ்சி 5; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தம்மின். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி