சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தயங்கிய

tayankiya · பெயரெச்சம்

1
விளங்கிய, ஒளியுடைய
being bright
பெயரெச்சம்
2
அசைந்த
moved

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தயங்கிய (tayankiya), பெயரெச்சம், 'being bright'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தயங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை