சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தராஅர்

taraar · அளபெடை

1
தராதவர்கள்
those who do not give
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரும் களிற்று யானையொடு அருங்கலம் தராஅர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தராஅர் (taraar), அளபெடை, 'those who do not give'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தராஅர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து