சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தரீஇய

tariiya · அளபெடை, வினையெச்சம்

1
தரும்பொருட்டு
to give
அளபெடை, வினையெச்சம்
2
கொண்டுவரும் பொருட்டு
to bring

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தரீஇய (tariiya), அளபெடை, வினையெச்சம், 'to give'. அகநானூறு 5; நற்றிணை 2; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தரீஇய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு