சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தருகிற்பாய்

tarukirpay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ கொண்டு வருவாய்
you bringing
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

துறந்தானை நாடித் தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று பாடுவேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தருகிற்பாய் (tarukirpay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you bringing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தருகிற்பாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை