சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தருக்கிய

tarukkiya · வினையெச்சம்

1
திமிருடன்
with arrogance, with pride
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தருக்கிய பிற ஆகத் தன் இலள் இவள் எனச், செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தருக்கிய (tarukkiya), வினையெச்சம், 'with arrogance, with pride'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தருக்கிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை