சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தருவதோ

taruvato · ஓகாரம் வினா

1
தர முடியுமா
is it possible to get back
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆயத்துள் எடுத்து ஆய்ந்த இளமையும் தருவதோ, இறந்த பின்னே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தருவதோ (taruvato), ஓகாரம் வினா, 'is it possible to get back'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தருவதோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை