சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைக்கை

talaikkai

1
முதற்கை
first hand
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல் வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைக்கை (talaikkai), 'first hand'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைக்கை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு