புறநானூறு 24
72 words cited from this poem, ordered by line.
அரியும்
ariyum · வரி 1
cutting
தொழுவர்
tozhuvar · வரி 1
workers
நெல்
nel · வரி 1
rice paddy
ஞாயிற்று
nayirru · வரி 2
of the sun
முனையின்
munaiyin · வரி 2
due to hating
பாயுந்து
payuntu · வரி 3
diving
தேம்பாய்
tempay · வரி 4
honey flowing, honey oozing
பரதவர்
paratavar · வரி 4
Fishermen
மட்டு
mattu · வரி 5
honey
வெப்பு
veppu · வரி 5
enmity
குரவை
kuravai · வரி 6
dance performed by girls and women
தூங்குந்து
tunkuntu · வரி 6
they dance
தூவல்
tuval · வரி 7
water droplets
தேம்
tem · வரி 7
honey
புன்னை
punnai · வரி 7
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
மிலைந்த
milainta · வரி 8
wearing
எல்வளை
elvalai · வரி 9
oh woman wearing bright bangles
தரூஉந்து
taruuntu · வரி 9
they give
தலைக்கை
talaikkai · வரி 9
first hand
வண்டுபட
vantupata · வரி 10
swarmed by bees
ஒண்தொடி
ontoti · வரி 11
a woman wearing bright bangles
முண்டக
muntaka · வரி 11
of mundakam plants
குரும்பை
kurumpai · வரி 12
small fruit of coconut or palmyra palm
நீரும்
nirum · வரி 12
and water
பனையின்
panaiyin · வரி 12
of the palmyra tree
கரும்பின்
karumpin · வரி 13
like sugarcane, of sugarcane, with sugarcane
தாழை
tazhai · வரி 14
thazhai trees, Pandanas odoratissimus
நீரோடு
nirotu · வரி 15
with coconut water
விராஅய்
viraay · வரி 15
mixed
பாயும்
payum · வரி 16
spreading
முந்நீர்
munnir · வரி 16
sea, ocean
உறையுள்
uraiyul · வரி 17
residing place
கெழீஇய
kezhiiya · வரி 17
together, with
தாங்கா
tanka · வரி 17
unable to bear
எவ்வி
evvi · வரி 18
a small–region king, Velir king Evvi
ஓம்பா
ompa · வரி 18
not protecting
மாவேள் எவ்வி
mavel evvi · வரி 18
great Velir king Evvi
புதவின்
putavin · வரி 19
having sluice gates
மிழலையொடு
mizhalaiyotu · வரி 19
with an area named Mizhalai
கயல்
kayal · வரி 20
carp fish, Cyprinus fimbriatus
நாரை
narai · வரி 20
stork
போர்வில்
porvil · வரி 20
on the haystack
தொன்முதிர்
tonmutir · வரி 21
very ancient
வேளிர்
velir · வரி 21
Velir clan kings
நெல்லின்
nellin · வரி 22
having rice paddy, with rice paddy
முத்தூறு
mutturu · வரி 22
Muthuru, a town belonging to the Velirs that was annexed by the Pandiyan kings
கொற்ற
korra · வரி 23
victorious
செழிய
cezhiya · வரி 23
oh Pandiyan king, Thalaiyalankanathu Cheruvendra Nedunchezhiyan
நிலைஇயர்
nilaiiyar · வரி 24
may you be stable
நில்லாது
nillatu · வரி 24
not standing
செலீஇயர்
celiiyar · வரி 25
may it go, may they go
படாஅ
pataa · வரி 25
unable to sleep
உயிரினும்
uyirinum · வரி 26
more than life
உயிரொடு
uyirotu · வரி 26
with life
தொன்றுமூத்த
tonrumutta · வரி 26
very old, ancient
மூத்த
mutta · வரி 26
elder
திணை
tinai · வரி 28
veranda
விழுத்திணை
vizhuttinai · வரி 28
great clan
வாளின்
valin · வரி 29
like a sword
வாழ்த்த
vazhtta · வரி 29
praising
வாழ்நர்
vazhnar · வரி 29
those who live
இரவன்மாக்கள்
iravanmakkal · வரி 30
those who receive charity
நுவல
nuvala · வரி 30
singing
கலத்து
kalattu · வரி 31
sapphire
பொலங்கலத்து
polankalattu · வரி 31
in gold bowls
மடுப்ப
matuppa · வரி 32
giving to drink
வல்லுநர்
vallunar · வரி 34
a man who is capable
வாழ்ந்தோர்
vazhntor · வரி 34
those who lived
உலகத்து
ulakattu · வரி 35
on earth, in the world
மலர்தலை
malartalai · வரி 35
wide space
விளிந்தோர்
vilintor · வரி 36
those who were killed
இரவல்
iraval · வரி 60
to ask, to request