சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைச்சென்று

talaiccenru · வினையெச்சம்

1
மேற்சென்று
advanced
வினையெச்சம்
2
அவர்களிடம் சென்று
going to them
3
விலைக்கு நேராக கொடுத்து
traded, bartered

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைச்சென்று (talaiccenru), வினையெச்சம், 'advanced'. புறநானூறு 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைச்சென்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு