புறநானூறு 211
45 words cited from this poem, ordered by line.
அஞ்சுவரு
ancuvaru · வரி 1
causing fear
வெஞ்சின
vencina · வரி 1
having great rage
அரவின்
aravin · வரி 2
snake’s
அருந்தலை
aruntalai · வரி 2
precious head
துமிய
tumiya · வரி 2
chopping, cutting
காண்பன்ன
kanpanna · வரி 3
like seeing
மிளிர
milira · வரி 3
to roll
அரவம்
aravam · வரி 4
snake
தூவ
tuva · வரி 4
to sprinkle, to spray
தலைச்சென்று
talaiccenru · வரி 5
advanced
தானையொடு
tanaiyotu · வரி 5
with an army
முரசு
muracu · வரி 5
drum, drums
அரைசு
araicu · வரி 6
king
உரைசால்
uraical · வரி 7
suitable for words, suitable for verses
ஓங்குநிலை
onkunilai · வரி 7
king’s palace
வணங்குவன்
vanankuvan · வரி 8
he will be humble and charitable
வள்ளியை
valliyai · வரி 8
you being a benefactor
கூற
kura · வரி 9
to speak, to tell, telling, told
கொடுமை
kotumai · வரி 9
cruelty, ruthlessness
கொள்ளா
kolla · வரி 9
not suiting, differing
மாந்தர்
mantar · வரி 9
people
உள்ளியது
ulliyatu · வரி 10
what was thought about
முடித்தோய்
mutittoy · வரி 10
you did
உள்ளது
ullatu · வரி 11
what is there
வழிநாள்
vazhinal · வரி 11
following day
பொய்யொடு
poyyotu · வரி 12
with lies
நாண
nana · வரி 13
to be shy, to be embarrassed
நாணாய்
nanay · வரி 13
you are not ashamed
அணங்க
ananka · வரி 14
to hurt
தொழுதனென்
tozhutanen · வரி 16
I bowed humbly
பழிச்சி
pazhicci · வரி 16
praising
அத்தை
attai · வரி 17
a poetic expletive of the second person
செல்வல்
celval · வரி 17
I will leave
வைகலும்
vaikalum · வரி 17
daily
வயின்வயின்
vayinvayin · வரி 18
everywhere
எலி
eli · வரி 19
rat
சுவர்
cuvar · வரி 19
wall
மடிந்த
matinta · வரி 19
slept, sleeping
சுவைத்து
cuvaittu · வரி 20
eating
பாஅல்
paal · வரி 20
nearby
புதல்வனொடு
putalvanotu · வரி 21
with the son
மறந்த
maranta · வரி 21
forgot, forgetting, forgotten
முலைக்கோள்
mulaikkol · வரி 21
drinking from the breasts
தொலைந்திருந்த
tolaintirunta · வரி 22
stayed
வாணுதல்
vanutal · வரி 22
a woman with a bright forehead