சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைப்பெய்து

talaippeytu

1
தலை மேல் இட்டு
placing on the head
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து, கையொடு கண்டாய் பிழைத்தேன்; அருள் இனி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைப்பெய்து (talaippeytu), 'placing on the head'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைப்பெய்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை