சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைமயக்கிய

talaimayakkiya · பெயரெச்சம்

1
தம்மில் கலந்த
mixed together
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்பூ வேளையொடு சுரை தலைமயக்கிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைமயக்கிய (talaimayakkiya), பெயரெச்சம், 'mixed together'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைமயக்கிய. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து