சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைமிகுத்த

talaimikutta · தலை – அசைச்சொல், பெயரெச்சம்

1
தலைச்சிறந்த
the best
தலை – அசைச்சொல், பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

போர் தலைமிகுத்த ஈரைம்பதின்மரொடு துப்புத் துறை போகிய துணிவு உடை ஆண்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைமிகுத்த (talaimikutta), தலை – அசைச்சொல், பெயரெச்சம், 'the best'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைமிகுத்த. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து