தலையர்
talaiyar · வினையாலணையும் பெயர்
1
தலையுடையவர்கள்
those with heads
வினையாலணையும் பெயர்உவலை சூடிய தலையர், Pura 337–18 – நெடுவேல் குருதி பற்றிய வெருவரு தலையர், 345–17 – கழாஅத் தலையர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தலையர் (talaiyar), வினையாலணையும் பெயர், 'those with heads'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலையர். Retrieved 26 Jul 2026.