சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலையாலங்கானத்து

talaiyalankanattu

1
தலையாலங்கானத்தில்
at Thalaiyalankanam
2
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன் சேர சோழ மன்னர்களையும் வேளிர் மன்னர்களான திதியன், எழினி, எருமையூரன், பொருநன், இருங்கோ வேண்மான் ஆகியோரையும் இங்குத் தோற்கடித்தான்
the Pandiyan king Nedunchezhiyan defeated the Chera and Chozha kings as well as five Velir kings in this place
ஒருசொல் hapax — appears once in the corpus

தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலையாலங்கானத்து (talaiyalankanattu), 'at Thalaiyalankanam'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலையாலங்கானத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு