சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளரேன்

talaren · தன்மை ஒருமை வினைமுற்று

1
சோர்வு அடைய மாட்டேன்
I will not tire
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தளரேன் யான் நீ அருளி நல்க பெறின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளரேன் (talaren), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not tire'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளரேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை