சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளர்க்கும்

talarkkum · பெயரெச்சம்

1
முழங்கும்
roaring
பெயரெச்சம்

தளர்க்கும் உருமின் சீறி

3
வழுக்கப் பண்ணும்
causes slipping

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளர்க்கும் (talarkkum), பெயரெச்சம், 'roaring'. மலைபடுகடாம் 3; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்