சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளர்தலும்

talartalum · உம்மை சிறப்பும்மை

1
பசியால் தளர்ந்தவிடத்தும்
when you are hungry
உம்மை சிறப்பும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளர்தலும் (talartalum), உம்மை சிறப்பும்மை, 'when you are hungry'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளர்தலும். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை