சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளர்வு

talarvu · தொழிற்பெயர்

1
சோர்வு
weakening
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் கால் பொதியில் ஒரு சிறை பள்ளியாக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளர்வு (talarvu), தொழிற்பெயர், 'weakening'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளர்வு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு