சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தளிர

talira · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
தளிருடைய
with sprout, with tender leaves
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒண் தளிர கருங்கால் யாஅத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தளிர (talira), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'with sprout, with tender leaves'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தளிர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு