சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தள்ளாது

tallatu · வினையெச்சம்

1
தவிராது
without avoiding
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தள்ளாது ஈயும் தகை சால் வண்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தள்ளாது (tallatu), வினையெச்சம், 'without avoiding'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தள்ளாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு