சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தழிஞ்சி

tazhinci

1
ஒரு வகையான பாட்டு
thazhinji song, a kind of song
ஒருசொல் hapax — appears once in the corpus

பேரியாழ் பாலை பண்ணிக் குரல் புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தழிஞ்சி (tazhinci), 'thazhinji song, a kind of song'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தழிஞ்சி. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து