சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தழீஇயினர்

tazhiiyinar · வினையாலணையும் பெயர், அளபெடை

1
தழுவியவர்கள், அணைத்தவர்கள்
those who embraced
வினையாலணையும் பெயர், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தழீஇயினர் (tazhiiyinar), வினையாலணையும் பெயர், அளபெடை, 'those who embraced'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தழீஇயினர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை