சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தவழ்பவை

tavazhpavai · வினையாலணையும் பெயர்

1
படர்ந்தவை
those that are spreading
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தவழ்பவை (tavazhpavai), வினையாலணையும் பெயர், 'those that are spreading'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவழ்பவை. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை