சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தவிரும்

tavirum · பெயரெச்சம்

1
நீங்கும்
being away
பெயரெச்சம்
2
நீங்கும்
it will leave

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தவிரும் (tavirum), பெயரெச்சம், 'being away'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவிரும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை