சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தவிர்ந்துவிடு

tavirntuvitu · பெயரெச்சம்

1
முகமாறித் தருகின்ற, விருப்பமின்றித் தருகின்ற
giving without the desire to give
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தவிர்ந்துவிடு (tavirntuvitu), பெயரெச்சம், 'giving without the desire to give'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவிர்ந்துவிடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு