சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தவ்வென்று

tavvenru · ஒலிக்குறிப்பு

1
ஒலியுடன்
with sounds
ஒலிக்குறிப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

நூல் கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தவ்வென்று (tavvenru), ஒலிக்குறிப்பு, 'with sounds'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவ்வென்று. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை