சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாக்குபு

takkupu · வினையெச்சம்

1
தாக்கி
attacking
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாக்குபு தம் உள் பெயர்த்து ஒற்றி எவ்வாயும் வைவாய் மருப்பினால் மாறாது குத்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாக்குபு (takkupu), வினையெச்சம், 'attacking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாக்குபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை