சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாக்கு

takku

1
தாக்கும்
attacking

தாக்கு அணங்கு உடைய, Aink 23–4 – தாக்கணங்கு ஆவது எவன் கொல், Pari 4–48 – கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு, Pari 11–122 – கண்டார்க்குத் தாக்கு அணங்கு இக் காரிகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாக்கு (takku), 'attacking'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாக்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு