சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாங்கலும்

tankalum · உம்மை எண்ணும்மை

1
பொறுத்தலும்
and tolerating
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாங்கலும் (tankalum), உம்மை எண்ணும்மை, 'and tolerating'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாங்கலும். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை