சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாங்கினன்

tankinan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
தடுத்தான்
he blocked
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வருபடை எதிர் தாங்கினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாங்கினன் (tankinan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he blocked'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாங்கினன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு