சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தானையன்

tanaiyan · வினையாலணையும் பெயர்

1
படை உடையவன்
a man who owns an army
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புலாக் களம் செய்த கலாஅத் தானையன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தானையன் (tanaiyan), வினையாலணையும் பெயர், 'a man who owns an army'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தானையன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு