சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தானையர்

tanaiyar · வினையாலணையும் பெயர்

1
படை வீரர்கள்
warriors
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மீளி வேல் தானையர் புகுதந்தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தானையர் (tanaiyar), வினையாலணையும் பெயர், 'warriors'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தானையர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை