சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாமும்

tamum · உம்மை எண்ணும்மை

1
தாங்களும்
and themselves
உம்மை எண்ணும்மை

தாமும் பிறரும்

2
அவர்களும்
also they

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் குடுமித் தலைய

3
தாங்களும்
themselves

தாமும் அவரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாமும் (tamum), உம்மை எண்ணும்மை, 'and themselves'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாமும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு