சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாயரும்

tayarum · செவிலியின் கூற்று

1
தாய்மார்களும், செவிலித்தாய்மார்களும்
and mothers, and foster mothers
செவிலியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தன்னோரன்ன ஆயமும், மயிலியல் என்னோரன்ன தாயரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாயரும் (tayarum), செவிலியின் கூற்று, 'and mothers, and foster mothers'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாயரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு